வைகோ கைது: சென்னை to
கலிங்கப்பட்டி:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவருடைய சொந்த ஊரானகலிங்கப்பட்டியிலிருந்து சென்னைக்கு அக்கட்சியின் இளைஞரணித் தொண்டர்கள் சைக்கிள் பேரணி ஒன்றை இன்றுதொடங்கினர்.
இன்று காலை கலிங்கப்பட்டியில் இந்த சைக்கிள் பேரணி தொடங்கியது.
வைகோவைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ள தமிழக அரசைக் கண்டித்து இந்தப் பேரணியில் செல்பவர்கள்கோஷங்கள் எழுப்புவார்கள்.
இந்தப் பேரணி வரும் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்டு 6ம் தேதி) சென்னையை வந்தடையும் என்று தெரிகிறது.
பேரணி செல்லும் வழி நெடுகிலும் உள்ள வீடுகளில் வைகோ கைதைக் கண்டிக்கும் துண்டுப் பிரசுரங்களை மதிமுகஇளைஞரணியினர் அளித்து வருகின்றனர்.
சென்னையில் மகளிரணியினர் உண்ணாவிரதம்:
இதற்கிடையே வைகோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் மதிமுக மகளிரணியினர் இன்றுஉண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
நூற்றுக்கும் மேற்பட்ட மதிமுக மகளிரணி உறுப்பினர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக வைகோவைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ள ஜெயலலிதா தலைமையிலானஅதிமுக பாசிஸ அரசைக் கண்டித்து நாங்கள் அறவழியில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துகிறோம்என்று மதிமுக மகளிரணியின் தலைவர் விஜயா கூறினார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications