விருதுநகர்: ரயில் முன் பாய்ந்து 2 மாணவர்கள் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்:
விருதுநகரில் 2 பள்ளி மாணவர்கள் இன்று ஓடிக் கொண்டிருந்த ரயிலின் முன் பாய்ந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டனர்.
சுதாகர் மற்றும் நாகராஜன் என்ற இரு பேர் விருதுநகரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தனர். இருவருக்கும்வயது 18.
நெருங்கிய நண்பர்களான இவர்கள் இருவரும் பள்ளிக்கு மட்டுமில்லாமல் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வதுவழக்கம்.
இந்நிலையில் இன்று காலை சுதாகரும் நாகராஜனும் விருதுநகர் ரயில் நிலையத்திற்குச் சென்றனர்.
அப்போது அங்கு வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு ரயிலின் முன்பாக அவர்கள் இருவரும் கண்ணிமைக்கும்நேரத்தில் திடீரெனப் பாய்ந்தனர்.
இதில் இந்த இரு மாணவர்களுமே உடல் சிதறி அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications