வைகோ, நெடுமாறனை விடுவிக்க இலங்கை அமைச்சர் கோரிக்கை
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கை அமைச்சர் சந்திரசேகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
இலங்கை தமிழர்களின் ஆதரவில்லாமல் உலகில் பரவிக் கிடக்கும் தமிழர்கள் ஒன்று பட முடியாது என்பதை வைகோவும், நெடுமாறனும் நன்றாக உணர்ந்துள்ளனர்.
எனவே தான் தங்களுடைய நிலைகளை அவர்கள் யாருக்கும் பயப்படாமல் தைரியமாகத் தெரிவித்து வருகின்றனர்.
எனவே அவர்களுடைய உண்மையான உள்நோக்கத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று அக்கடிதத்தில் கூறியுள்ளார் சந்திரசேகரன்.
கடந்த ஜூலை 20ம் தேதி உலகத் தமிழர் பேரவை துவக்கப்பட்ட போது ஆயிரக்கணக்கான வைகோக்களும் நெடுமாறன்களும் தமிழகத்திற்காகவும் தமிழ் மக்களுக்காகவும் தேவை என்று சந்திரசேகரன் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications