சென்னை கோவில் குளங்களை தூர் வார ரூ.20 லட்சம் மாநகராட்சி ஒதுக்கீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகரில் உள்ள ஐந்து முக்கியக் கோவில் குளங்களை ரூ.20 லட்சம் செலவில் தூர் வார மாநகராட்சி முடிவுசெய்துள்ளது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், திருவலிக்கேணி பார்த்தசாரதிகோவில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவில், கோயம்பேடு கருங்காளீஸ்வரர் கோவில் ஆகிய ஐந்துகோவில்களின் குளங்களையும் சுத்தப்படுத்தி, புதுப்பிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதற்காக ரூ.20 லட்சம் தொகையை சென்னை மாநகராட்சி ஒதுக்கியுள்ளது.
விரைவில் துவங்கவிருக்கும் இதற்கான பணிகள் செப்டம்பர் முதல் வாரத்திற்குள் முடிவடையும் என்றும்மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மழை நீர் தேக்கத்தை மனதில் கொண்டே இந்தத் திட்டத்தை மாநகராட்சி அமல் செய்யவுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications