தமிழகத்தில் 34 பெட்ரோல் பங்குகள் உரிமம் ரத்து
சென்னை:
தமிழகத்தில் கடந்த 2000ம் ஆண்டு முதல் முறைகேடாக ஒதுக்கப்பட்ட 34 பெட்ரோல் பங்குகள், கேஸ் ஏஜென்சிகள் மற்றும்மண்ணெண்ணெய் ஏஜென்சிகளின் உரிமங்கள் அனைத்தும் ஒரு சில நாட்களில் ரத்து செய்யப்பட இருப்பதாக பாரத் பெட்ரோலியம்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பொன்னுசாமி பெட்ரோலிய அமைச்சராக இருந்தபோது புகுந்து விளையாடி நூற்றுக்கணக்கானபா.ம.கவினருக்கு பங்குகளை ஒதுக்கினார். இதில் 34 பெட்ரோல் பங்க், கேஸ் ஏஜென்சிகள் தான் இதுவரை அமைக்கப்பட்டுள்ளன. உரிமம்பெற்ற மற்றவர்கள் இன்னும் அவற்றை நிறுவவில்லை.
மேலும் பல மாநிலங்களில் உள்ள பிற கட்சியினருக்கும் பா.ம.கவினர் பெட்ரோல் பங்குகள் வாங்க உதவியுள்ளனர். இதில் லட்சக்கணக்கில்ஊழல் நடந்துள்ளது.
இந் நிலையில் பாரத் பெட்ரோலியத்தின் தலைவர் பெகுரியா சென்னையின் இன்று நிருபர்களிடம் பேசுகையில்,
நேற்று நள்ளிரவே மத்திய அரசிடம் இருந்து எங்களுக்கு மிகத் தெளிவான உத்தரவு வந்துவிட்டது. உடனடியாக இந்த உரிமங்களை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது. இதனால் சில நாட்களில் இந்த உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுவிடும்.
அவ்வாறு ரத்து செய்தபின் அந்த பெட்ரோல் பங்க், கேஸ் ஏஜென்சிகளை பாரத் பெட்ரோலியம் தன் வசம் எடுத்துக் கொள்ளும். பின்னர்முறையான டெண்டர்கள் மூலம் பொது மக்களுக்கு இவை விற்கப்படும்.
தமிழகத்தில் உரிமம் பெற்று ஏற்கனவே அமைக்கப்பட்டுவிட்ட 34 பங்க், கேஸ் ஏஜென்சிகளை பாரத் பெட்ரோலியம் தனது வசம் எடுக்கும்
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications