மேல்மருவத்தூர் கோவில் கூட்டநெரிசலில் சிக்கி பெண் பலி
Subscribe to Oneindia Tamil
மேல்மருவத்தூர்:
சென்னை அருகே உள்ள மேல் மருவத்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி ஒரு பெண்உயிரிழந்தார்.
மேல்மருவத்தூர் கோவிலில் ஆடி மாதம் ஆகையால் நேற்று (சனிக்கிழமை) பெரும் கூட்டம் இருந்தது.
மாநிலம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக அம்மனைத் தரிசிப்பதற்காகவந்திருந்தனர்.
பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றதால் கோவிலில் பயங்கர நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில்சிக்கி ஒரு பெண் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.
ராகினி (45) என்ற அந்தப் பெண் திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
மேல்மருவத்தூர் போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications