மேலும் பல கோவில்களில் அன்னதானத் திட்டம்: தமிழக அரசு முடிவு
Subscribe to Oneindia Tamil
குற்றாலம்:
தமிழகத்தில் 63 கோவில்களில் நடந்து வரும் அன்னதானத் திட்டம் மேலும் பல கோவில்களுக்கும்விரிவுபடுத்தப்படும் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.சி. ராமசாமி கூறினார்.
கடந்த மார்ச் 23ம் தேதி தமிழகத்தில் உள்ள 63 கோவில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர்ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
பா.ஜ.கவும் வரவேற்றுள்ள இந்த அன்னதானத் திட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் நன்கொடைகள் குவிந்துகொண்டே இருக்கின்றன.
இந்நிலையில் குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் ராமசாமி பேசுகையில்,
ஜெயலலிதாவின் சிந்தனையில் உருவான கோவில் அன்னதானத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இதையடுத்து இந்தத் திட்டத்தை மேலும் சில கோவில்களுக்கு விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கோவில் அன்னதானத் திட்டத்திற்கு பொதுமக்கள் தாராளமாக நிதியுதவி செய்ய வேண்டும் என்றார் ராமசாமி.
More From
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications