டெல்லியில் தமிழக போலீஸ் கண்ணாமூச்சி
டெல்லி:
டெல்லி கொண்டு போகப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை வரவேற்க விமான நிலையம் சென்றமத்திய அமைச்சர்கள் செஞ்சி ராமச்சந்திரன், கண்ணப்பன் ஆகியோரை ஏமாற்றி விட்டு வேறு வழியாகவைகோவை தமிழக போலீஸார் கொண்டு சென்றனர்.
துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பதற்காக பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவைகோ, பலத்த பாதுகாப்புடன் டெல்லி கொண்டு போகப்பட்டார்.
அவரை விமான நிலையத்தில் வரவேற்பதற்காக செஞ்சி ராமச்சந்திரன் மற்றும் கண்ணப்பன் மற்றும் சில மதிமுகநிர்வாகிகள் விமான நிலையத்திற்கு சென்று காத்திருந்தனர்.
ஆனால், முக்கிய வாசல் வழியாக வராமல் வேறு வழியாக வைகோவை தமிழக போலீஸார் அழைத்துச் சென்றுவிட்டனர். இதனால் ஏமாற்றமடைந்த மத்திய அமைச்சர்கள் திரும்பிச் சென்றனர். நாடாளுமன்றத்தில் சென்றுவைகோவைச் சந்தித்தனர்.
ஆனால் மதிமுக நிர்வாகிகள் இதை கண்டித்து விமான நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications