தமிழக மீனவர்களுக்காக விரைவில் 3 புதிய கலங்கரை விளக்கங்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக மீனவர்களின் வசதிக்காக புதிதாக 3 கலங்கரை விளக்கங்களை அமைக்க தமிழக கலங்கரை விளக்கஇயக்குநரகம் முடிவு செய்துள்ளது.
இரவு நேரங்களில் வழி தெரியாமல் சில சமயம் தமிழக மீனவர்கள் பாதை தவறி சென்று விடுகின்றனர்.
இதனால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இலங்கை கடற்படையினரிடமும் சென்னை மீனவர்கள் ஆந்திரக்கொள்ளையர்களிடமும் மாட்டிக் கொள்கின்றனர்.
இதனால் பல்வேறு குழப்பங்களும் சிக்கல்களும் ஏற்படுகின்றன. இவற்றைத் தவிர்ப்பதற்காக மூன்று இடங்களில்கலங்கரை விளக்கங்களை வைக்க தமிழக கலங்கரை விளக்க இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தின் தனுஷ்கோடி, பாசிப்பட்டனம், மணமேல்குடி ஆகிய இடங்களில் தான் புதிதாக கலங்கரைவிளக்கங்கள் அமைக்கப்படவுள்ளன.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications