தோடு வாங்கித் தராத கணவன்... ஆத்திரத்தில் பெண் தற்கொலை
திருநெல்வேலி:
தங்கத் தோடு வாங்கித் தர தன் கணவன் மறுத்ததால் கோபமடைந்த ஒரு பெண் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார். அவர் வைத்த தீ பக்கத்து குடிசைகளுக்கும் பரவியதில் 10 வீடுகள் எரிந்து சாம்பலாயின.
திருநெல்வேலியில் உள்ள சிந்துபூந்துறை பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சல வடிவு. இவரது கணவர் அருணாச்சலவடிவுக்கு தங்கத் தோடு வாங்கித் தருவதாக கூறியிருந்தார். ஆனால் ரொம்ப நாட்களாகவே வாங்கித் தராமல்இருந்தார்.
இதுதொடர்பாக இருவருக்கும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் இருவருக்கும் இடையே வாக்குவாதம்ஏற்பட்டது.
பின்னர் அது சண்டையாகவே அருணாச்சல வடிவு கோபமடைந்தார். கணவன் வீட்டை விட்டு சென்ற பின் உடலில்தீயை வைத்துக் கொண்டார்.
பக்கத்து வீடுகளுக்கும் தீ பரவியதில் பத்துக்கும் மேற்பட்ட குடிசைகள் கருகின. வடிவும் தீயில் கருகி இறந்தார்.
இதுகுறித்து திருநெல்வேலி ஜங்ஷன் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications