தீவிரவாதிகள் அச்சுறுத்தல்: ரயில் நிலையங்களில் தீவிர பாதுகாப்பு
சென்னை:
வரும் சுதந்திர தினத்தன்று பல இடங்களையும் குண்டு வைத்து தகர்ப்போம் என்று சில தீவிரவாத இயக்கங்கள்மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் மட்டும் சுமார் 1,000 போலீசார்குவிக்கப்படவுள்ளனர்.
மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல ரயில்நிலையங்களிலும் 24 மணி நேர தீவிர கண்காணிப்புப் பணி ஏற்கனவே ஆரம்பித்து விட்டது.
ரயில் நிலையத்திற்கு வரும் ஒவ்வொருவரும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்படுகின்றனர். அவர்கள்கொண்டு வரும் பைகள், சூட்கேஸ்கள் மற்றும் பெட்டிகள் என்று அனைத்தையும் திறந்து போலீசார் சோதனையிட்டுவருகின்றனர்.
அனைத்து ரயில் நிலையங்களிலும் ஒரே ஒரு நுழைவு வாயிலும் ஒரே ஒரு வெளியே செல்லும் வாயிலும் மட்டுமேஇருக்கும்.
புரளி மற்றும் மிரட்டல் தொலைபேசி அழைப்புகளைக் கண்காணிப்பதற்காக அனைத்து ரயில் நிலையங்களிலும்உள்ள தொலைபேசிகளில் "காலர் ஐடென்டிட்டி" மெஷின் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் உள்ள முக்கியமான ரயில்வே மேம்பாலங்களிலும் சந்தேகத்திற்கு இடமாக யாராவதுநடமாடுகிறார்களா என்று போலீசார் ரகசியமாகக் கண்காணித்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications