"பெரிசு"களும் ஈவ் டீசிங் செய்கிறார்கள்: சென்னை போலீஸ் கமிஷனர்
சென்னை:
வயது முதிர்ந்த பெரியவர்கள் கூட ஈவ் டீசிங்கில் ஈடுபடுகிறார்கள் என்று சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர்விஜயகுமார் கூறினார்.
சென்னையில் இன்று சுதந்திர தின விழாவுக்கான ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. அதன் பின்னர் நிருபர்களிடம்விஜயகுமார் கூறியதாவது:
ஈவ் டீசிங் பிரச்சனை அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இது தொடர்பாக சுமார் 500 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் இதுவரை சுமார் ரூ.70,000 வரை ஈவ்டீசிங் செய்தவர்களிடமிருந்து அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.
பள்ளி-கல்லூரி மாணவர்கள், ரவுடிகள் என்றில்லாமல் தற்போது பல வயதான பெரியவர்கள் கூட ஈவ் டீசிங்செய்து வகையாக மாட்டிக் கொண்டுள்ளனர்.
வயதானவர்கள் என்பதால் அவர்களை விட்டுவிட முடியுமா? அவர்களுக்கும் தண்டனை அளித்துக் கொண்டு தான்இருக்கிறோம்.
சுதந்திர தினத்தையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாளை மறுநாள்கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்றார் விஜயகுமார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications