சுதந்திர தின விழா ஒத்திகை: ஜெ. போல வந்து கொடியேற்றிய பெண் போலீஸ்
சென்னை:
சென்னையில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழா ஒத்திகையின் போது முதல்வர் ஜெயலலிதா போல ஒரு பெண்போலீஸ் அதிகாரி "நடித்து" தலைமைச் செயலகத்தில் கொடியேற்றினார்.
நாளை மறுநாள் சுதந்திர தினத்தன்று தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதா கொடியேற்றவுள்ளார். அதற்கானஒத்திகை நிகழ்ச்சி கடந்த வாரம் நடந்தது.
இன்று அடுத்த கட்ட ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. ஒத்திகையின் போது ஜெயலலிதா எப்படி காரில் வந்துஇறங்கி, அணிவகுப்புகளைப் பார்வையிட்டு கொடியேற்றுவார் என்பதை அவருடைய இடத்திலிருந்து ஒரு பெண்போலீஸ் நடித்துக் காட்டினார்.
அதன்படி காரிலிருந்து இறங்கிய அந்தப் பெண் போலீஸ் அதிகாரியை சென்னை மாவட்ட கலெக்டர் மற்றும்போலீஸ் அதிகாரிகள் வரவேற்று முப்படையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு அறிமுகப்படுத்தினர்.
பின்னர் அனைத்துப் படையினரும் அணிவகுத்து நிற்க, அந்த அணிவகுப்பு மரியாதையை அந்தப் பெண் போலீஸ்அதிகாரி ஜீப்பில் சென்றவாறு ஏற்றுக் கொண்டார்.
பின்னர் ஜெயலலிதா எப்படிக் கொடியேற்றுவார் என்பதையும் அந்தப் போலீஸ் அதிகாரி செய்து காண்பித்தார்.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியையொட்டி கடற்கரைச் சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications