நான் சேர மாட்டேன்: ப.சி.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காங்கிரஸ் கட்சியுடன், தமிழ் மாநில காங்கிரஸ் இணைவது என்ற முடிவு விவேகமான ஒன்று என்று காங்கிரஸ்ஜனநாயகப் பேரவை கட்சியின் பொதுச் செயலாளர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
தமாகாவைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான ப. சிதம்பரம் இப்போது தமாகாவில் இல்லை. தமாகாவில் இருந்தபோது மத்திய நிதி அமைச்சராகவும் இருந்துள்ளார் அவர்.
இந்த நிலையில் தமாகாவும், காங்கிரஸும் மீண்டும் இணைவதை சிதம்பரம் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாகஅவர் விடுத்துள்ள அறிக்கையில்,
இது ஒரு விவேகமான முடிவு. ஆனாலும் காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணி அமைந்தால் தான் காமராஜர்ஆட்சி குறித்து நாம் நினைத்துப் பார்க்க முடியும்.
காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படும். இருப்பினும்காங்கிரஸுடன் இணைய மாட்டேன் என்று அவ்வறிக்கையில் சிதம்பரம் கூறியுள்ளார்.
More From
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications