ராஜ்குமார் கடத்தல் வழக்கு: நக்கீரன் நிருபருக்கு ஜாமீன்
சத்தியமங்கலம்:
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள "நக்கீரன்" நிருபர் சிவசுப்பிரமணியனுக்கு ஜாமீன்அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ராஜ்குமாரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பாகசிவசுப்பிரமணியன் தாளவாடி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆறு மாதமாக சிவசுப்பிரமணியன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவ்வழக்கில் தனக்குஜாமீன் அளிக்க வேண்டும் என்று சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி கே. சுப்பிரமணியம் அவருக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட்டார். தினமும் அவர்காலை 10.30 மணிக்கு சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்துப் போட வேண்டும் என்றும் நீதிபதிதீர்ப்பளித்தார்.
ஆனாலும் சிவசுப்பிரமணியத்தின் மீது மேலும் சில வழக்குகள் இருப்பதால் அவர் ஜாமீனில் வெளி வர முடியாதநிலையில் இன்னும் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications