போலி பாபா சிடி: ரஜினி புகார்
சென்னை:
பாபா படத்தின் போலி வி.சி.டிக்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக அந்தப் படத்தைத் தயாரித்துள்ள ரஜினியின் லோட்டஸ்இன்டர்நேசனல் போலீசில் புகார் தந்துள்ளது.
இந்த போலி சி.டிக்கள் சேலம், திருச்சி, மதுரை போன்ற இடங்களில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகவும் இதனால் தங்களுக்கும்அரசுக்கும் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
காவல்துறை டி.ஜி.பி மற்றும் மதுரை, சேலம் நகர போலீஸ் கமிஷ்னர்களிடம் அந்த நிறுவனம் இது தொடர்பாக புகார் மனுதந்துள்ளது.
இந்த இடங்களில் சோதனை நடத்தி உடனடியாக போலி சி.டிக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் ரஜினியின் நிறுவனம்கோரிக்கை விடுத்துள்ளது.
ரசிகர்களுக்கு ரஜினி அறிவுரை:இந்த போலி சி.டிக்கள் சேலம், திருச்சி, மதுரை போன்ற இடங்களில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகவும் இதனால் தங்களுக்கும்அரசுக்கும் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
காவல்துறை டி.ஜி.பி மற்றும் மதுரை, சேலம் நகர போலீஸ் கமிஷ்னர்களிடம் அந்த நிறுவனம் இது தொடர்பாக புகார் மனுதந்துள்ளது.
இந்த இடங்களில் சோதனை நடத்தி உடனடியாக போலி சி.டிக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் ரஜினியின் நிறுவனம்கோரிக்கை விடுத்துள்ளது.
ரசிகர்களுக்கு ரஜினி அறிவுரை:
பாமக தலைவர் டாக்டர் ராமதாசுக்கு எதிராகவோ அந்தக் கட்சிக்கு எதிராகவோ இனி ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைவர் சத்திய நாராயணா கேட்டுக் கொண்டுள்ளார்.
"பாபா" படப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது என்று நேற்று கடலூரில் ராமதாஸ் கூறினார்.
இதையடுத்து ரஜினி ரசிகர்களுக்கு இன்று சத்திய நாராயணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பாமகவுக்கு எதிராக இனி ரஜினி ரசிகர்கள் யாரும் போராட்டமோ ஆர்ப்பாட்டமோ நடத்த வேண்டாம்.
அதே போல் டாக்டர் ராமதாஸையோ பாமக தொண்டர்களையோ தாக்கிப் பேச வேண்டாம் என்றும் அவர்களுக்குஎதிராகப் போஸ்டர்களோ துண்டுப் பிரசுரங்களோ வெளியிடக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்றுஅவ்வறிக்கையில் சத்திய நாராயணா கூறியுள்ளார்.

-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்

Click it and Unblock the Notifications