ரூ.75 லட்சம் மதிப்பு பான், குட்கா, புகையிலை பறிமுதல்
சென்னை:
தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் நடந்த சோதனைகளில் ரூ.75 லட்சம் மதிப்புள்ள பான் பராக், குட்கா மற்றும்புகையிலை ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசுத் துறை செயலாளர் கிரிஜா வைத்யநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பான் பராக், குட்கா மற்றும் புகையிலை போன்றவற்றில் கட்டச்சு என்ற நச்சுப் பொருள் உள்ளது. இந்த பொருள்வாய்ப்புற்று நோய்க்குக் காரணமாக உள்ளது. எனவே பான் பொருட்களை விற்கவும், பயன்படுத்தவும் கடந்தநவம்பர் மாதம் தமிழக அரசு தடை விதித்தது.
அரசின் தடையை அடுத்து மாநிலம் முழுவதிலும் நடந்த சோதனையின் போது இதுவரை ரூ.75 லட்சம் மதிப்புள்ள17,192 கிலோ எடையுள்ள பான் பராக், குட்கா மற்றும் புகையிலை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தடையை மீறி பல இடங்களில் தொடர்ந்து பான் பொருட்கள், குட்கா மற்றும் புகையிலை ஆகியவற்றின் விற்பனைநடந்து வருவதாக அரசுக்குத் தெரிய வந்துள்ளது. அப்படிச் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்று அவர் எச்சரித்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications