பேச்சிப்பாறை அணையிலிருந்து நாகர்கோவிலுக்கு நீர் திறப்பு
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
பேச்சிப்பாறை அணை நிரம்பி வழிவதால் நாகர்கோவில் நகர குடிநீருக்காக 100 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்று பேச்சிப்பாறை அணை.
சமீபத்தில் பெய்த பருவ மழையினால் பேச்சிப்பாறை அணை நிரம்பி வழிகிறது. மேலும் அங்கு மழையும்தொடர்ந்து பெய்து வருகிறது.
இதைத் தொடர்ந்து நாகர்கோவில் நகர குடிநீர்த் தேவைக்காக 100 கன அடி நீர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
More From
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications