செப் 6 முதல் தடை நீக்கம்: அரசு
கொழும்பு:
விடுதலைப் புலிகள் மீதான தடை செப்டம்பர் 6ம் தேதி முதல் நீக்கப்படுகிறது என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இதன்மூலம் புலிகள்மீதான 4 ஆண்டுகாலத் தடை முடிவுக்கு வருகிறது.
தடையை நீக்கினால் தான் தாய்லாந்து பேச்சுவார்த்தையில் பங்கேற்போம் என்று அறிவித்து தங்களது அறிவிப்பில் உறுதியாககவுமஇருந்தது எல்.டி.டி.ஈ. இதையடுத்து பேச்சு தொடங்கும் நேரத்தில் தடையை நீக்குவோம் என பிரதமர் ரணில் அறிவித்தார்.
ஆனால், தடை நீக்கத்துக்கு அதிபர் சந்திரிகா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இப்போது புதிய சட்டத் திருத்தம் மூலம் அவரதுஅதிகாரத்துக்கு செக் வைக்க முடிவு செய்துள்ளார் ரணில்.
இந் நிலையில் வரும் செப்டம்பர் 16ம் தேதி புலிகள்- இலங்கை அரசு இடையிலான பேச்சுவார்த்தை தொடங்குகிறது. இதையொட்டிசெப்டம்பர் 6ம் தேதியே புலிகள் மீதான தடையை நீக்கிவிட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து மறுவாழ்வுத்துறை அமைச்சர் ஜெயலத் ஜெயவர்த்தனே இன்று அமெரிக்க செய்தி நிறுவனமான அசோசிடேட் பிரஸ்சிடம்கூறுகையில், உறுதியளித்த மாதிரியே புலிகள் மீதான தடையை நீக்குகிறோம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications