சென்னை: "ஓசி பஸ் கிராக்கி"களிடம் ரூ.3 லட்சம் வசூல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகர பஸ்களில் டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணம் செய்தவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் அபராதத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
மாநகரப் போக்குவரத்துக் கழக டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ஊழியர்களின் தீவிர பரிசோதனையின்விளைவாக 2,000க்கும் மேற்பட்ட ஓசி பயணிகள் பிடிபட்டனர்.
இந்த ஓசிப் பயணிகளிடமிருந்து ரூ.3 லட்சத்து 603 அபராதம் வசூலிக்கப்பட்டது.
அவ்வப்போது இந்தப் பரிசோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று போக்குவரத்துக் கழகம் தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications