போலீசாரிடம் புகார் கொடுக்க கட்டணமா?- டி.ஜி.பி. மறுப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் வந்து புகார் கொடுப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளது தவறானது என்று தமிழக டி.ஜி.பியானநெய்ல்வால் கூறினார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று நெய்ல்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நீதிமன்றத்தில் தான் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. இது போலீஸ்நிலையங்களுக்குப் பொருந்தாது.
போலீஸ் நிலையம் வந்து பொதுமக்கள் இலவசமாகவே புகார் கொடுக்கலாம். இதற்காக அவர்கள் கட்டணம்எதையும் செலுத்த வேண்டியதில்லை.
போலீசாரிடம் புகார் கொடுக்க மக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளதாக ராமதாஸ்கூறியுள்ளது தவறானது, உண்மைக்குப் புறம்பானது என்று அவ்வறிக்கையில் நெய்ல்வால் கூறியுள்ளார்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications