விநாயகர் சதுர்த்தி: கைத்தறி ஆடை அணிய ராம. கோபாலன் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
செசென்னை:
தமிகைத்தறி நெசவாளர்களின் துயர்களைத் துடைக்கும் விதமாக வருகிற விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தமிழகத்தில்உள்ள அனைவரும் கைத்தறி ஆடைகளை அணிய வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பாளரான ராமகோபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மூத்இதுகுறித்து செய்தியாளர்களிடம் ராம . கோபாலன் பேசுகையில்,
நெசவாளர்கள் வறுமையில் வாடி வருகின்றனர். இதனால் அவர்களின் பசியைப் போக்குவதற்காக தமிழகத்தின்பல்வேறு பகுதிகளிலும் கஞ்சித் தொட்டிகள் திறக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
எனவே நெசவாளர்களின் துயரைப் போக்குவதற்காக அவர்கள் உற்பத்தி செய்து, கூட்டுறவு சங்கங்களிலும் ரேஷன்கடைகளிலும் தேங்கிக் கிடக்கும் கைத்தறி ஆடைகளை வாங்க பொதுமக்கள் முன் வர வேண்டும்.
இதற்காக வருகிற விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அனைவரும் கைத்தறி ஆடை அணிந்து நெசவாளர்களுக்கு உதவவேண்டும் என்றார் ராம கோபாலன்.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications