பலத்த பாதுகாப்புடன் காட்டுக்கு வந்த ராஜ்குமார்
தொட்டகாஜனூர்:
வீரப்பனால் இரு ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமார் நேற்று, தான் கடத்திச் செல்லப்பட்ட இடத்துக்கு மீண்டும்வந்தார். அவரது வருகையை ஒட்டி காட்டுப் பகுதியில் மிக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தொட்டகாஜனூர் என்ற இடத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இருந்து தான் ராஜ்குமார் கடந்த 2000ம் ஆண்டு ஜூன் 30ம் தேதிகடத்தப்பட்டார். கிட்டத்தட்ட 106 நாட்களுக்குப் பின் அவர் விடுவிக்கப்பட்டார்.
இந் நிலையில் தனது பண்ணை வீடு வாஸ்து சாஸ்திரப்படி இல்லை என்பதால் அதை இடித்து தரைமட்டமாக்கிவிட்டு புதிய வீடுகட்டியுள்ளார். இந்த வீட்டைப் பார்க்க அவர் நேற்று தனது மனைவி பர்வதம்மாவுடன் தொட்டகாஜனூர் வந்தார்.
அவரது வருகையையொட்டி தொட்டகாஜனூர் முழுவதும் ஆயுதம் தாங்கிய போலீசார் நிறுத்தப்பட்டனர். நூற்றுக்கணக்கான போலீசார்காட்டுப் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.
முன்னும் பின்னும் 10 போலீஸ் ஜாப்கள், வேன்கள் வர கார் மூலம் ராஜ்குமார் இங்கு வந்தார்.
இந் நிலையில் இந்தப் பகுதியின் அருகே உள்ள சாம்ராஜ்பேட்டை- கொள்ளேகால் காட்டுப் பகுதியைச் சேர்ந்த காமகரே கிராமத்தில் இருந்துமுன்னாள் அமைச்சர் நாகப்பாவைக் கடத்திச் சென்றுள்ளான் வீரப்பன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications