கல்வீச்சு, கடையடைப்பு: பதற்றம் பரவுகிறது
கொள்ளேகால்:
வீரப்பனால் நாகப்பா கடத்தப்பட்டத்தைக் கண்டித்து கர்நாடக-தமிழக எல்லைப் பகுதியில் பல இடங்களில் கன்னடர்கள் சாலை மறியலில்ஈடுபட்டுள்ளனர்.
பல இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சும் நடந்துள்ளது. மேலும் தமிழகத்தை ஒட்டியுள்ள கர்நாடகப் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுஇயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. நாகப்பா ஜெயித்து வந்த ஹென்னூர் தொகுதி மக்கள் அப் பகுதியில்வாகனப் போக்குவரத்தை முழுவதுமாகத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
கடந்த 2000ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி கன்னட நடிகர் ராஜ்குமாரை தமிழக எல்லையில் உள்ள காஜனூர் காட்டுப் பகுதியில் இருந்துகடத்திச் சென்றான் வீரப்பன்.
இதனால் வீரப்பன் தமிழக எல்லைப் பகுதியில் தான் செயல்பட்டு வருகிறான் என்று கர்நாடகம் கூறி வந்தது. ஆனால், நேற்று கர்நாடகஎல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி கடத்தலையும் நிறைவேற்றியதன் மூலம் அதனைப் பொய்யாக்கிவிட்டான் வீரப்பன்.
தேவேகெளடா கண்டனம்:
நாகப்பாவை வீரப்பன் கடத்திச் சென்றதற்கு முன்னாள் பிரதமரும் ஜனதா தளத்தின் ஒரு பிரிவின் தலைவருமான தேவே கெளடா கடும்கண்டனம் தெரிவித்துள்ளார். மாநில அரசு போதிய பாதுகாப்பு தர தவறியதால் தான் இந்தக் கடத்தல் நடந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications