நாகப்பாவை மீட்க உதவ தயார்: ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:
வீரப்பனிடம் இருந்து நாகப்பாவை மீட்க உதவி செய்யத் தயாராக இருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர்ராமதாஸ் கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் நிருபர்களிடம் பேசிய அவர்,
இந்த விவகாரத்தில் உதவி செய்யத் தயாராக உள்ளேன். இந்த விவகாரத்தில் என்னுடைய உதவி கேட்டு கர்நாடக முதல்வர்கிருஷ்ணாவிடம் இருந்து இதுவரை எந்தக் கோரிக்கையும் வரவில்லை. கேட்டால் உதவத் தயார்.
தமிழகத்தை நிர்வாக வசதிக்காகத் தான் இரண்டாகப் பிரிக்கச் சொல்கிறேன். ஜாதி அடிப்படையில் அல்ல. இந்தக் கோரிக்கைமுழுக்க முழுக்க நியாயமானது. நிர்வாக ரீதியிலானது. இந்தக் கோரிக்கையை நான் கைவிட மாட்டேன். வலியுறுத்திக் கொண்டேஇருப்பேன்.
தமிழகத்தின் வறட்சி நிலைமையை சமாளிக்க மத்திய அரசிடம் 10 லட்சம் மெட்ரிக் டன் அரிசி வழங்குமாறு கோரியுள்ளேன்என்றார்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications