வைகோ கைதை கண்டித்து மதிமுகவினர் நடை பயணம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருச்சியிலிருந்து வேலூருக்கு மதிமுகவினர்நடை பயணம் மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி மலைக்கோட்டை அடிவாரத்திலிருந்து இன்று காலை கிளம்பிய நடை பயணத்தை மதிமுக அவைத்தலைவர்எல். கணேசன் தொடங்கி வைத்தார்.
திருச்சி நகரம், புறநகரங்கள், தஞ்சாவூர், நாகப்பட்டனம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை வழியாக சென்றுகடைசியாக வேலூருக்கு இந்த நடை பயணத்தை மேற்கொள்கின்றனர்.
சுமார் 400 கி.மீ. பயணம் செய்து செப்டம்பர் 15ம் தேதி வேலூர் கோட்டையில் மதிமுகவினர் தங்கள் நடைபயணத்தை நிறைவு செய்யவுள்ளனர்.
கட்சியின் மாணவர் அணி, இளைஞர் அணி, தொண்டர் அணி ஆகிய மூன்று அணிகளைச் சேர்ந்தவர்கள்தங்களுக்குரிய சீருடைகளை அணிந்து கொண்டு இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications