சிறையில் நெடுமாறன் உடல் நிலை பாதிப்பு
கடலூர்:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் இன்று கோர்ட்டில் வியாழக்கிழமை ஆஜர் செய்யப்படவில்லை.
திருச்செந்தூர் வழக்கு தொடர்பாக அவர் இன்று அந் நகர செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கடந்த சிலநாட்களாக அவரது கை, கால்களில் வீக்கம் ஏற்பட்டு வருகிறது. தோள்பட்டையிலும் வலி உள்ளது.
இதற்கு மருத்துவர்கள் சிகிசிசை அளித்து வருகின்றனர்.
இதன் காரணமாக நெடுமாறன் இன்று திருச்செந்தூர் கொண்டு செல்லப்படவில்லை. இதுதொடர்பாக உரிய மருத்துவ சான்றிதழ்திருச்செந்தூர் கோர்ட்டில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டதாக நெடுமாறனின் வக்கீல் தேவநாதன் தெவித்துள்ளார்.
சென்னை பொடா நீதிமன்றத்திற்கும், திருச்செந்தூர் நீதிமன்றத்திற்கும் மாற்றி மாற்றி வேன் மூலம் கொண்டு வரப்பட்டு பின்னர் மீண்டும்கடலூர் சிறைக்கு கொண்டு செல்லப்படுவதால் நெடுமாறன் உடல் நிலம் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது வீட்டினர் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications