கர்நாடகத்தில் ரயில்கள், பஸ்கள் மறிப்பு
மாண்டியா:
சில தமிழ் படங்களில் தலை காட்டிய நடிகர் அம்பரீஷ் தலைமையில் இன்று தமிழகத்துக்கு எதிராக கர்நாடகத்தில் போராட்டம் நடந்தது.
ரஜினியின் சில படங்களில் அவரது உதவியுடன் தலைகாட்டியவர் அம்பரீஷ். தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் கன்னடசினிமாவிலேயே செட்டில் ஆகிவிட்டார் அம்பரீஷ். இப்போது மாண்டியா தொகுதியின் எம்.பியாக இருக்கிறார்.
தமிழகத்துக்கு தண்ணீர் விடப்பட்டதை எதிர்த்து கர்நாடகத்தில் ஆங்காங்கே போராட்டம் நடந்து வருகிறது. மாண்டியாவில் நடந்த இந்தப்போராட்டத்துக்கு நடிகர் அம்பரீஷ் தலைமை தாங்கினார். அவரது தலைமையில் நடந்த பேரணியில், உடனே காவிரி ஆணையத்தைக் கூட்டிகர்நாடகத்துக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கிடையே மாண்டியாவில் போராட்டம் நடத்திய விவசாயிகள் அந்த மாவட்ட பொதுப் பணித்துறை அலுவலகத்தைப் பூட்டினர்.இதையடுத்து பொதுப் பணித்துறை அலுலகத்தில் இருந்த ஊழியர்கள் உயிருக்கு அஞ்சி வெளியில் ஓடி தப்பினர்.
மாண்டியாவில் பெரும் பதற்றம் நிலவியதால் பஸ் போக்குவரத்தை அரசு நிறுத்தியுள்ளது. இதனால் பெங்களூர்- மைசூர் இடையிலான பஸ்போக்குவரத்து தொடர்ந்து இன்றும் பாதிக்கப்பட்டது. இம் மாவட்டத்தில் நடந்த பல பகுதிகளில் பந்த்தும் நடந்தது.
பல ரயில்களை மாணவர்களும் விவசாயிகளும் மறித்தனர். இதனால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இன்று விவசாயிகள் சங்கத்தின் தலைவர் மாதே கெளடா நிருபர்களிடம் பேசுகையில், தமிழகத்துக்கு இனியும் ஒரு சொட்டுதண்ணீர் கூட விட அனுமதிக்க மாட்டோம் என்றார்.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications