லாக்-அப்பில் தவிக்கும் விநாயகர்
மதுரை:
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி என்ற இடத்தில் கடந்த ஒரு வருடமாக விநாயகர் சிலை ஒன்று லாக் அப்பிற்குள்சிறை வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவின்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் விநாயகர்சிலைஊர்வலம் நடத்த அனுமதி கோரினர். அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து போலீஸார் ஊர்வலத்திற்குத் தடை விதித்தனர்.
இந் நிலையில், தடையை மீறி ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்லமுயன்றனர். உடனடியாக போலீஸார் தலையிட்டு அவர்களைக் கைது செய்து, விநாயகர் சிலையையும் பறிமுதல்செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட சிலையை லாக் அப்பிற்குள் வைத்தனர். அந்த சிலை இன்னும் லாக் அப்பிற்குள்ளேயேஇருக்கிறது. அடுத்த விநாயகர் சதுர்த்தியும் கூட வந்துவிட்டது.
இப்போதாவது விநாயகரை ரிலீஸ் செய்வார்களா போலீசார்?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications