மைசூரில் கலவரம்: பஸ், ரயில் போக்குவரத்து பாதிப்பு
மைசூர்:
கன்னடர்கள் நடத்தி வரும் வன்முறைகளால் சேலம், ஈரோட்டில் இருந்து மைசூர் செல்லும் பஸ்கள்நிறுத்தப்பட்டுவிட்டன.
அதே போல தஞ்சாவூர்- மைசூர் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூர், மாண்டியாக, ஹாசன் ஆகிய மாவட்டங்களில் தமிழகதிதற்குத் தண்ணீர் விடக்கூடாதுஎன்று கூறி கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இதனால் இந்த மாவட்டங்களுக்குச் செல்லும் தமிழக பஸ்கள் நிறுத்தப்பட்டுவிட்டன.
அதேபோல ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரிலிருந்து மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்,ஞாயிற்றுக்கிழமை மட்டும் திருச்சியிலிருந்து மைசூர் கிளம்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வன்முறை தொடர்ந்தால் இந்த ரயில் மைசூருக்குச் செல்லாமல் பெங்களூரிலேயே நிறுத்தப்பட்டுவிடும்என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இந்தப் போராட்டங்களால் மைசூர்- பெங்களூர் இடையிலான ரயில்கள், பஸ் போக்குவரத்தும்பாதிக்கப்பட்டுள்ளது.
மைசூர்-பெங்களூர் இடையிலான ரயில்களை தென்னக ரயில்வே ரத்து செய்துவிட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications