சேலத்தில் ஒரு சாட்டையடி கல்லூரி!
சேலம்: சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், மாணவிகளைக் கேலி செய்யும் மாணவர்களை சாட்டையால் அடிக்கும்பழக்கம் உள்ளது. இதை எதிர்த்து மாணவ, மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர் போர்க் கொடிதூக்கியுள்ளனர்.
இந்தத் தனியார் கல்லூரியில் ஒவ்வொரு வகுப்பறையிலும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம்வகுப்பறையில் மாணவர்களின் செயல்பாடுகளை தங்களது அறையிலிருந்தவாறே, கல்லூரி நிர்வாகி மற்றும்பிரின்சிபால் ஆகியோர் கண்காணித்து வருகின்றனறர்.
மேலும் தவறு செய்யும் மாணவர்களை அறைக்கு அழைத்து சாட்டையால் அடிப்பார்களாம். இது மாணவர்கள்மத்தியில் பெரும் எதிர்ப்பைக் கிளப்பியது.
இதையடுத்து சமீபத்தில் மாணவ, மாணவியர் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து கல்லூரி மூடப்பட்டது. மாணவ, மாணவியரின் பெற்றோருக்கு கல்லூரி நிர்வாகம் கடிதம் எழுதிவரவழைத்தது.
ஆனால் 2 மாணவர்களின் பெற்றோர்கள் மட்டும் வரவில்லை. இதைத் தொடர்ந்து அவர்களை அறைக்கு அழைத்துசாட்டையால் அடித்துள்ளனர். இது மாணவர்களிடம் மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று மாணவர்கள்தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு பெற்றோர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பிரச்சினை இப்போது போலீஸ் நிலையம் வரை சென்றுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications