நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.-சி4
ஸ்ரீஹரிகோட்டா (ஆந்திரா):
தட்ப வெப்ப நிலையை அறிய உதவும் புதிய செயற்கைக் கோள் ஒன்று பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் நாளைவிண்ணில் பாய்கிறது.
"மெட்சாட்" என்று பெயரிடப்பட்டுள்ள 1,060 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக் கோள், பி.எஸ்.எல்.வி.-சி4ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா விண்கல ஏவுதளத்திலிந்து நாளை பிற்பகல் 3.30 மணியளவில் ஏவப்படவுள்ளது.
இதற்கான 56-மணி நேர "கவுன்ட் டவுன்" ஏற்கனவே துவங்கி விட்டது.
1,000 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட ஒரு செயற்கைக் கோளை பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஒன்று சுமந்துசெல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை சுமார் 60 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை செலவழித்துத் தான் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம்செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டு வந்தன.
ஆனால் இம்முறை பி.எஸ்.எல்.வி.-சி4 ராக்கெட் மூலம் "மெட்சாட்" ஏவப்படுவதன் மூலம் ஏராளமான பணம்மிச்சப்படுத்தப்படுகிறது.
இந்த புதிய செயற்கைக்கோள் மூலம் புயல் மற்றும் மழை போன்றவற்றை முன் கூட்டியே அறிந்து கொள்ளலாம்.
-->
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications