சென்னையில் வருமான வரி இயக்குநர் வீட்டில் சிபிஐ திடீர் சோதனை
சென்னை:
சென்னை வருமான வரித்துறை விசாரணைகள் பிரிவு இயக்குநர் திரிபாதி வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர்சோதனை நிடத்தினர். இதில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின.
திரிபாதி மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதைத் தொடர்ந்து அவருடைய சென்னை,புவனேஸ்வர் மற்றும் கட்டாக் வீடுகளில் நேற்று ஒரே நேரத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
"இக்கி சார்ட்ஸ்" என்ற நிறுவனம் முறைகேடான வகையில் நிலம் ஒன்றை வாங்கியுள்ளது. அதற்கு திரிபாதிஉதவியாக இருந்துள்ளது விசாரணையின்போது தெரிய வந்தது. இதுதொடர்பாக ஒரு வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, பல்வேறு சினிமா நட்சத்திரங்களுக்கும் தவறான வகையில் திரிபாதி உதவியுள்ளதாகக் கூறப்படுகிறது.நேற்று காலை 6 மணி முதல் சோதனை மேற்கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் மாலை சுமார் 5 மணி வரை சோதனைநடத்தினர்.
சென்னை அண்ணா நகரில் உள்ள திரிபாதியின் வீட்டில் மட்டுமல்லாமல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவருடையஅலுவலகம், மயிலாப்பூரில் உள்ள அவருடைய ஆடிட்டர் ஆஷா விஜயராகவனின் வீடு, லஸ் சர்ச் ரோட்டில் உள்ளஆஷாவின் அலுவலகம் ஆகியவற்றிலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.
சென்னையிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள திரிபாதியின் பண்ணை வீடு மற்றும் ஏஜென்ட் ராகவனின்வீடு ஆகியவற்றிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மொத்தம் 15 இடங்களில் சோதனைநடந்துள்ளது.
இந்தச் சோதனைகளில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பின்னர் சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications