காவிரி விவகாரம்: தமிழகத்தின் 10 மத்திய அமைச்சர்களுக்கும் மார்க்சிஸ்ட் சூடு
கோயம்புத்தூர்:
காவிரிப் பிரச்சினை தொடர்பாக மத்திய அமைச்சரவையில் உள்ள 10 தமிழக அமைச்சர்களும் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடாதது பெரும் வேதனையளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்வரதராஜன் கூறியுள்ளார்.
கோவையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
காவிரிப் பிரச்சினை தொடர்பாக மத்தியில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த 10 அமைச்சர்களும் மெளனமாக இருப்பதுவேதனையளிக்கிறது. இவர்கள் மத்திய அமைச்சர்களாக இருப்பதால் யாருக்கு என்ன பயன்?
ஒருவர் கூட காவிரிப் பிரச்சினை குறித்து அக்கறை காட்டாதது தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தைஅளித்துள்ளது. இவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்.
காவிரி டெல்டா பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள், நெசவாளர்கள் ஆகியோர் வறட்சியால்வாடுவது குறித்த பிரச்சினையில் அரசு தீவிரம் காட்டாமல் மெத்தனமாக உள்ளது கண்டிக்கத்தக்கது.
உடனடியாக பாதிக்கப்பட்டோருக்கு உரிய வறட்சி நிவாரணம் சரியான வழியில் சென்று சேருவதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என்றார் வரதராஜன்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications