பெரியாரின் 124வது பிறந்த நாள் விழா
சென்னை:
தந்தை பெரியாரின் 124-வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதிலும் இன்று கொண்டாடப்பட்டது.
சென்னை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன்,பொருளாளர் ஆற்காடு வீராசாமி, இளைஞரணித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
முதல்வர் ஜெயலலிதா மாலையணிவிக்க வரவில்லை. அவர் சார்பில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில்பல்வேறு அமைச்சர்கள் அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.சபாநாயகர் காளிமுத்துவும் இதில் கலந்து கொண்டார்.
பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி உள்ளிட்டோர் மாலைஅணிவித்தனர்.
காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், குமரி அனந்தன் ஆகியோரும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர்.மதிமுக சார்பில் கட்சி அலுவலகத்தில் பெரியார் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications