வீரப்பனுக்கு ஆயுத சப்ளை: முன்னாள் ராணுவ வீரர் கைது
Subscribe to Oneindia Tamil
அரியலூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு ஆயுதம் வாங்கிக் கொடுத்ததாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை அதிரடிப்படைபோலீஸார் கைது செய்துள்ளனர்.
பீகார் தீவிரவாதிகளிடமிருந்து சப்ளை செய்யப்பட்ட ஏ.கே.47 துப்பாக்கியை வீரப்பனுக்குக் கொடுத்ததுதொடர்பாக அறிவழகன், வீரபாண்டியன் மற்றும் செந்தில்குமார் ஆகியோரை அதிரடிப்படை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
சத்தியமங்கலம் அதிரடிப்படை முகாமில் அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
அப்போது தான் அரியலூரைச் சேர்ந்த பாண்டுரங்கன் என்ற முன்னாள் ராணுவ வீரர் மேற்கு வங்காளமாநிலத்திலிருந்து வீரப்பனுக்குப் பல்வேறு ஆயுதங்களை வாங்கிக் கொடுத்த விஷயம் தெரிய வந்தது.
அறிவழகன் அளித்த தகவலின் படி அரியலூர் சென்ற அதிரடிப்படை போலீசார் அங்கு பாண்டுரங்கனைக் கைதுசெய்தனர்.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications