சென்னையில் பிடிபட்ட தாவூத் கூட்டாளி
சென்னை:
மும்பை தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான இம்ரான் என்பவர் சென்னை அண்ணா நகர் பகுதியில் நடமாடிக்கொண்டிருந்த போது போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
அண்ணா நகர் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அப்பகுதியில் ஒருவன் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிக் கொண்டிருந்தான்.
போலீஸார் அவனை மடக்கிப் பிடித்து விசாரித்த போது தான் அவன் தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான இம்ரான்மகந்தி என்பது தெரிய வந்தது.
மும்பை மாபியா கும்பல் தலைவனான தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி இம்ரான் என்பதும் தெரியவந்துள்ளது. இவன் மீது மும்பையில் 5 கொலை வழக்குகள் உள்பட 12 வழக்குகள் உள்ளன.
இதுகுறித்து மும்பை போலீஸ் கமிஷனருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் மும்பை போலீசார் விரைவில்வந்து இம்ரானைக் கைது செய்து அழைத்துச் செல்வார்கள் என்றும் சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர்விஜயகுமார் நிருபர்களிடம் கூறினார்.
இம்ரான் ஏற்கனவே போலி பாஸ்போர்ட் மூலம் துபாய்க்குத் தப்பிச் செல்ல முயன்றதாகவும் ஆனால் போலீசார்உஷார்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தான் அவன் சென்னை வந்து இங்கிருந்தே துபாய் செல்ல முயற்சித்ததாகவும்கூறப்படுகிறது.
இருந்தாலும் இம்ரான் சென்னை வந்ததற்கான உண்மையான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிரவிசாரணை நடத்தி வருகின்றனர்.
-->
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications