For Quick Alerts
For Daily Alerts
Just In
மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் வேகம் அதிகரிப்பு
தஞ்சாவூர்:
திருச்சி-சென்னை இடையிலான மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் 35 நிமிடம்குறைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் நடந்த ரயில் பயணிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் இத்தகவலைத்தெரிவித்தார்.
இதன் பயண நேரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், ரயில் பயணிகளுக்கு கூடுதல் வசதி செய்து தர திருச்சி கோட்டரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
-->
Comments
Story first published: Friday, September 20, 2002, 5:30 [IST]