வாஜ்பாய் மாலத்தீவு பயணம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் நாளை மாலத்தீவு செல்கிறார். அங்கு அவர் 4 நாட்கள் சுற்றுப் பயணம் செய்வார்.
அந் நாட்டு அதிபர் அப்துல் கயூம் உள்பட மூத்த தலைவர்களுடன் இந்திய- மாலத்தீவு நட்புறவு குறித்து வாஜ்பாய்விவாதிக்கிறார்.
அந் நாட்டின் சாப்ட்வேர் துறை, சுற்றுலா உள்ளிட்ட தொழில்களில் இந்தியா உதவ உள்ளது.
கடந்த முறை அமெரிக்கா புறப்படும் அவசரத்தில் இருந்த வாஜ்பாய் கர்நாடகத்தின் நிர்பந்துக்குப் பணிந்து காவிரிஆணையக் கூட்டத்தைக் கூட்டி தமிழகத்துக்கு தர வேணடிய நீரின் அளவைக் குறைத்தார்.
தமிழக அனைத்துக் கட்சிக்குழு நாளை அவரைச் சந்திக்க அனுமதி கோரியுள்ள நிலையில் வாஜ்பாய் மாலத்தீவுசெல்கிறார். தமிழகக் குழுவை சந்தித்துவிட்டு தான் அவர் மாலத்தீவு செல்வார் என்று தெரிகிறது.
-->
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications