தமிழக அதிரடிப்படை நடவடிக்கையை நிறுத்த கோரிக்கை
சென்னை:
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவின் உடல் நலையைக் கருத்தில் கொண்டு அவர்களை மீட்க தூதர்களைஅனுப்புவதற்கு வசதியாக தமிழக அதிரடிப்படை தனது நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்றுகர்நாடக இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாகப்பாவின் உடல் நிலை மோமடைந்துள்ளதாகதகவல் வந்துள்ளது. எனவே அவரை மீட்க அமைதித் தூதர்களை அனுப்ப கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது.
அதற்கு வசதியாக கர்நாடக அதிரடிப்படை தனது நடவடிக்கைகளை நிறுத்தி விட்டது. அதேபோல, தமிழகஅதிரடிப்படையும் தனது நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.
கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. அணைகள் வறண்டு போய்க் கிடகின்றன. இந் நிலையில் தமிழகத்திற்குத்தண்ணீர் விடுவது மிகச்சிரமமாக உள்ளது.
இது தொடர்பாக கர்நாடக அணைகளை சுற்றிப் பார்த்து நேரில் ஆராய்ந்து தமிழக நிபுணர்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த விஷயத்தில் நீக்குப்போக்குடன் தமிழகம் நடந்து காள்ள வேண்டும் என்றார் அவர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications