உள்ளாட்சி இடைத் தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் நாளை நிறைவு
சென்னை:
தமிழக உள்ளாட்சி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளையுடன் (திங்கள்கிழமை) முடிவடைகிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பதவியிடங்களுக்கு அடுத்த மாதம் 7ம் தேதிஇடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான வேட்பு மனுத்தாக்கல் 16ம் தேதி தொடங்கியது. நாளை (23ம் தேதி) மனுத்தாக்கல் முடிவடைகிறது.
சர்ச்சைக்குரிய கீரிப்பட்டியில் இருவரும், பாப்பாபட்டியில் இருவரும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
ஆனால் மற்றொரு பரபரப்பான ஊராட்சி அமைப்பான நாட்டார்மங்கலத்தில் இன்னும் ஒருவர் கூட வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை.
அக்டோபர் 7ம் தேதி வாக்குப் பதிவு நடக்கிறது. மறுநாளே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தேர்தலில் போட்டியிடும் சகோதரர்கள்
இந்நிலையில் கீரிப்பட்டியில் இரு சகோதரர்களும் பாப்பாபட்டியில் இரு சகோதரர்களும் மனு தாக்கல்செய்துள்ளனர்.
கீரிப்பட்டியில் கட்டராமன் மற்றும் மாயக்காளை ஆகிய இருவர் மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளனர். இருவரும்சகோதரர்கள். அதேபோல பாப்பாப்பட்டியில் சின்னான் மற்றும் சடையாண்டி ஆகிய இரு சகோதரர்கள்மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
நாட்டார் மங்கலத்தில் கடைசி நாளான நாளை இங்கு வேட்பு மனுத்தாக்கல் செய்ய கிராம மக்களே முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.
தனித்துப் போட்டி - இளங்கோவன்:
இதற்கிடையே தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப்போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் இளங்கோவன் கூறினார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உள்ளாட்சி இடைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப்போட்டியிடும். சில வார்டுகளுக்கான தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துப் போட்டியிடுவோம்
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications