திமுக முன்னாள் எம்.எல்.ஏ. வெட்டிக் கொலை: திருப்பத்தூரில் பதற்றம்
வேலூர்:
திருப்பத்தூர் முன்னாள் திமுக எம்.எல்.ஏவான சண்முகம் குடும்பத் தகராறில் படுகொலை செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவான சண்முகத்திற்கும் அவருடைய தம்பிகுடும்பத்திற்கும் பகை ஏற்பட்டிருந்தது.
இந்தப் பகை காரணமாக சில மாதங்களுக்கு முன்பு சண்முகத்தின் தாயாரை அவருடைய தம்பியின் மகன்மணிகண்டன் வெட்டிப் படுகொலை செய்தார். இதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்டிருந்தார். சிலநாட்களுக்கு முன்பு அவர் ஜாமீனில் விடுதலையாகி வந்திருந்தார்.
இந்த நிலையில், திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே நேற்று இரவு சண்முகம் வந்து கொண்டிருந்தபோதுமணிகண்டன் அவரை வழிமறித்தார். பின்னர் சண்முகத்தை அவர் சரமாரியாக வெட்டித் தள்ளினார்.
படுகாயமடைந்து ரத்தவெள்ளத்தில் மிதந்த சண்முகத்தை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டார்.
சண்முகத்தை வெட்டி விட்டுத் தப்பியோட முயன்ற மணிகண்டனை போலீஸார் விரைந்து வந்து பிடித்தனர்.
சண்முகம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பத்தூரில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைகள்அடைக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய இடங்களில் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications