தி.கவை தடை செய்ய பா.ஜ.க. கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
ராமேஸ்வரத்தில் திராவிடர் கழகத்தின் பிரமுகரிடம் இருந்து ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட ஆயுதங்கள் பிடிபட்டதால் அந்தஅமைப்பைத் தடை செய்ய வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின பொதுச் செயலாளர் ராஜா கோரியுள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
திராவிடர் கழகத்தை மத்திய புலனாய்வுப் பிரிவு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வீரப்பனுக்கும் தமிழ் தீவிரவாதிளுக்கும்இடையே தொடர்பு இருப்பது இதன் மூலம் உறுதியாகிறது.
இதனால் திராவிடர் கழகத்தைத் தடை செய்ய வேண்டும் என்றார் ராஜா.












Click it and Unblock the Notifications