ராஜபாளையம் பஞ்சு மில்லில் பயங்கர தீ: ரூ. 1 கோடி நாசம்
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தனியார் ஜின்னிங் மில் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ரூ.1கோடி மதிப்புள்ள பஞ்சு மூட்டைகள், மில் ஆகியவை எரிந்து நாசமாயின.
ராஜபாளையத்தை அடுத்துள்ள சொக்கலிங்கபுரத்தில் இந்த தனியார் பஞ்சு மில் உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமைஇரவு திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது.
பஞ்சுப் பொதிகள் அடங்கிய மூட்டைகளில் ஏற்பட்ட தீ, மளமளவென மில் முழுவதும் பரவியது. இதில் ரூ.1 கோடிமதிப்புள்ள பஞ்சு மூட்டைகள் மற்றும் மில்லின் பாதிப்பகுதி ஆகியவை எரிந்து சாம்பலாயின.
கடுமையான வறட்சி காரணமாக இப்பகுதியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் தீயை அணைப்பதற்குப்போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை.
இதனால் ராஜபாளையம் மட்டுமில்லாமல் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு ஆகிய இடங்களிலிருந்ம்ஏராளமான தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து சுமார் 10 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயைஅணைத்தன.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications