"வீரப்பனிடம் தூது போக மாட்டேன்": கோபால்
ஈரோடு:
வீரப்பனை சந்திக்க தூதராக இந்த முறை நான் செல்ல மாட்டேன் என்று "நக்கீரன்" கோபால் கூறினார்.
கடந்த 1998ம் ஆண்டு "நெற்றிக்கண்" ஆசிரியர் மணி, நிருபர் பாயும் புலி, போட்டோகிராபர் ரிச்சர்ட், சட்டக்கல்லூரி பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை வீரப்பன் கடத்தியது தொடர்பான வழக்கில் சத்தியமங்கலம்நீதிமன்றத்தில் நேற்று கோபால் மற்றும் நிருபர் ஜீவா தங்கவேல் ஆகியோர் ஆஜராகினர்.
அப்போது கோபால் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கடந்த முறை நடிகர் ராஜ்குமார் கட்டத்தப்பட்டபோது, மனிதாபிமான முறையில் நான் காட்டுக்குள் போனேன்.ராஜ்குமாரை விடுவிக்க வீரப்பன் நிபந்தனைகள் விதித்தான்.
ஆனால் அவற்றை நிறைவேற்ற இரு மாநில அரசுகளும் தவறி விட்டன. பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பேஇல்லாமல் போய் விட்டது.
முன்பை விட இப்போது நிலைமை மிகவும் மோசமாகி உள்ளது. இந்த முறை நான் தூது போக மாட்டேன். அதில்எனக்கு விருப்பமும் இல்லை என்றார் கோபால்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications