இம்ரானை மும்பைக்குக் கொண்டு செல்ல கோர்ட் அனுமதி
சென்னை:
மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிமின் கூட்டாளி இம்ரான் மெகந்தியைமும்பைக்குக் கொண்டு செல்ல சென்னை-எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு சென்னை அண்ணா நகர் போலீஸாரால் இம்ரான் கைது செய்யப்பட்டான். அவனைமத்திய சிறையில் அடைக்க எழும்பூர் 5-வது கோர்ட் நீதிபதி தண்டபானி உத்தரவிட்டார்.
அதன்படி இம்ரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். அவனை விசாரணைக்காக மும்பைக்கு அழைத்துச் செல்லமும்பை போலீஸார் வந்திருந்தனர்.
எழும்பூர் 5-வது கோர்ட்டில் இம்ரானை மும்பைக்கு அழைத்துச் செல்ல அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்தனர்.அந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபானி, இம்ரானை மும்பை போலீசார் அழைத்துச் செல்ல அனுமதிஅளித்தார்.
இதையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) அல்லது நாளைக்குள் இம்ரான் மும்பை கொண்டு செல்லப்படுவான்என்று தெரிகிறது.
-->
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications