நெடுமாறனுக்கு காவல் நீட்டிப்பு
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், அதன்செயலாளர் சுப. வீரபாண்டியன் மற்றும் மதிமுக மேடைப் பேச்சாளர் பாவாணன் ஆகியோரது காவல் அடுத்த மாதம்21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வெவ்வேறு கோர்ட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள இந்த மூன்று பேருடைய நீதிமன்றக் காவல் இன்றுடன்முடிவடைகிறது.
இதையடுத்து மூவரும் பலத்த பாதுகாப்புடன் இன்று சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லியில் உள்ள பொடா தனிநீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.
அங்கு நீதிபதி ராஜேந்திரன் முன்பு அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது காவலை அடுத்த மாதம் 21ம் தேதிவரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கிடையே, நெடுமாறன், வீரபாண்டியன் மற்றும் பாவாணன் ஆகியோர் சார்பாக இன்று ஜாமீன் மனுக்கள்தாக்கல் செய்யப்பட்டன. இந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தார்நீதிபதி ராஜேந்திரன்.
மேலும் இவர்கள் மூன்று பேர் மீதான முறையான குற்றப் பத்திரிக்கைகளைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுவழக்கறிஞருக்கு நீதிபதி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications