50 குழந்தைகளைத் தத்து எடுக்கிறார் ஏ.சி. சண்முகம்
சென்னை:
புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், தனது 50வது பிறந்த நாளையொட்டி ஏழைக் குழந்தைகளைத் தத்துஎடுக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது ஆரம்பிக்கப்பட்ட ஜாதிக் கட்சியான புதிய நீதிக் கட்சி இடையில் முடங்கிப்போய் விட்டது. அதிமுகவில் சேர எடுக்கப்பட்ட முயற்சிகளும் பலனின்றிப் போனது. இதனால் மீண்டும் கட்சியைபுது வேகத்துடன் நடத்த சண்முகம் முடிவு செய்துள்ளார்.
அவரது 50வது பிறந்த நாள் இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. சண்முகத்தின் கல்லூரியான எம்.ஜி.ஆர்.பொறியியல் கல்லூரியில் இதற்கான விழா நடக்கிறது.
இதையொட்டி ஏழைக் குழந்தைகளைத் தத்தெடுக்கப் போவதாக சண்முகம் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே சண்முகம் 40 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருவதாகவும், மீண்டும் சில குழந்தைகளைதத்தெடுக்கப் போவதாகவும் கட்சியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு உணவு, உடை, கல்வி வசதி போன்றவவை இலவசமாகவே அளிக்கப்படும். வேலைவாய்ப்பு மற்றும்கல்யாணமும் ஏற்பாடு செய்து தரப்படும். இந்தக் குழந்தைகள் சண்முகத்தின் குழந்தைகளாகவே வளர்க்கப்படுவர்என்று கட்சியின் செய்திக்குறிப்பு மேலும் தெரிவித்தது.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications