கொலை நகராகிறது சேலம்
சேலம்:
சேலம் மாவட்டம் மன்னார்பாளையம் என்ற இடத்தில் அந்த ஊரின் பஞ்சாயத்துத் தலைவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சில வாரங்களுக்கு முன்பு தான் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தாளமுத்து நடராஜன் சுட்டுக் கொல்லப்பட்டார்.அவரது வீட்டில் இருந்து பல லட்சம் மதிப்புள்ள நகைககள் கொள்ளையடிக்கப்பட்டன.
இந் நிலையில் மன்னார்பாளையம் பஞ்சாயத்துத் தலைவர் சக்திவேல் சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டார்.
இவர் தனது தோப்பில் விளைந்த தேங்காய்களை கண்ணன் குறிச்சி சந்தையில் விற்பதற்காக ஜீப்பில் இன்றுஅதிகாலை சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து துப்பாக்கிளால் சரமாரியாக சுட்டது. பின்னர் அரிவாள்களால்சக்திவேலை கண்டந்துண்டமாக வெட்டினர். இதில் அந்த இடத்திலேயே சக்திவேல் இறந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முன் விரோதம் காரணமாகவேசக்திவேல் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.
சக்திவேல் கொலைக்குக் காரணமாக குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன் மன்னார்பாளையம் மக்கள் போராட்டம் நடத்தினர்.
-->
-
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications