அம்மாவை திட்டுமாறு தூண்டி விடுகிறார் சோனியா: பொன்னையன்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிக்குமாறு காங்கிரஸாரை அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி தூண்டிவிட்டுள்ளதாக நிதியமைச்சர் பொன்னையன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக பொன்னையன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வர முடியாது என்ற உண்மையை சோனியா காந்தி தெளிவாகப்புரிந்து கொண்டுள்ளார். எனவே விரக்திக்குள்ளாகியுள்ள அவர், முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிக்குமாறு தனதுகட்சித் தலைவர்களைத் தூண்டி விட்டு வருகிறார்.
அதன் காரணமாகவே, காவிரிப் பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதாவை, காங்கிரஸ் பொதுச் செயலாளர் அனில்சாஸ்திரி விமர்சித்துள்ளார்.
காவிரிப் பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதா சட்டப்படியே செயல்பட்டு வருகிறார்.
ஆனால் காவிரி ஆணைய உத்தரவு, சுப்ரீம் கோர்ட் உத்தரவு, பிரதமரின் உத்தரவு என எதையுமே சட்டைசெய்யாமல், அவமதித்து நடந்து வரும் கர்நாடகத்துடன், முதல்வர் ஜெயலலிதா எப்படி காவிரிப் பிரச்சினைசம்பந்தமாக பேச முடியும்? என்று கேட்டுள்ளார் பொன்னையன்.
-->
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications